Ameeraga Tamiz Mandram
அமீரகத் தமிழ் மன்றம்
தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல். அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
 
    View Content in : தமிழ்| English
ATM Aandu viza malar  
முக்கிய இணைப்புக்கள்
நூலகம்
   
நிகழ்ச்சிகள்
சமீபத்திய நிகழ்வுகள்
   
அறிவிப்புகள்
   
தமிழ் உதவிப் பக்கம்
தமிழ் பக்கங்களை பார்ப்பது எப்படி?
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
   
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
 
 
Why ATM Application Form  விண்ணப்பப் படிவம்
 

அமைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட, அமீரகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் முறையான விண்ணப்படிவமும், உறுப்பினர் நிதியும் வழங்கிய பின்னர் அமைப்பின் அங்கத்தினர்களாகக் கருதப்படுவர்.

அங்கத்தினர்கள் அமீரகத் தமிழ் மன்றத்தின் மின்குழுமத்திலும் இடம்பெறுவர். இக்குழுமத்தில் அமைப்பு தொடர்பான தகவல்ள், அறிவிப்புகள் மற்றும் தமிழ் இலக்கியம், தமிழ், தமிழர் தொடர்பான இதர கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறும்.

அமைப்பில் இணைய விரும்புகிறவர்களுக்கு அமீரகத் தமிழ் மன்றத்தின் அமர்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். அமர்வில் உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்படுவார்கள். அமைப்பின் நோக்கம் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கப் படும். அதன் பின்னரும் இணைய ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே அமைப்பில் அங்கத்தினர்களாக்கபடுவார்கள்.

அமைப்பில் இணைய ஆர்வம் உள்ள அமீரகத் தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

அமீரகத் தமிழ் மன்றம்
தபால் பெட்டி எண் 8016
துபாய் அமீரகம்

மின்னஞ்சல் : infodesk.atm@gmail.com

மேலதிக தொடர்புகளுக்கு:
050 655 0245
050 651 4825
050 564 7423