Ameeraga Tamiz Mandram
அமீரகத் தமிழ் மன்றம்
தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல். அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்.
 
    View Content in : தமிழ்| English
ATM Aandu viza malar  
முக்கிய இணைப்புக்கள்
நூலகம்
   
நிகழ்ச்சிகள்
சமீபத்திய நிகழ்வுகள்
   
அறிவிப்புகள்
   
தமிழ் உதவிப் பக்கம்
தமிழ் பக்கங்களை பார்ப்பது எப்படி?
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
   
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
 
 
Why ATM
 
  • அமீரகத்தில் கணினியில் தமிழ் குறித்த விழிப்புணர்வை உருவாக்குதல்
  • தமிழ் மடலாடற் குழுக்கள், தமிழ் இணைய தளங்கள், வலைப்பூக்கள் குறித்த செய்தியைப் பரவலாக்குதல்
  • தமிழ் மென்பொருட்களை இலவசமாக வழங்குதல்
  • தமிழ் மென்பொருட்களை கணினியில் நிறுவ உதவி செய்தல்
  • தமிழர்களிடம் கலப்பற்ற தமிழ் பேச ஊக்குவித்தல்
  • நல்ல தமிழை மட்டுமே எழுதவும் பேசவும் வலியுறுத்துதல்
  • தொலைக்காட்சியில் தொலைந்த கண்களைப் புத்தகங்களின் பக்கம் திருப்புதல்
  • இணையத் தமிழ் அன்பர்களின் புத்தகங்களுக்கு அமீரகத்தில் அறிமுகம் வழங்குதல்
  • தேவையுள்ள, தகுதியுள்ள தமிழர்களுக்குத் தேவையறிந்து கலவி மற்றும் மருத்துவ உதவிகளுக்கான பொருள் உதவி செய்தல்